பொதுவான பலஅணு அயனிகள் அவற்றின் சூத்திரங்கள் மற்றும் மின்னூட்டங்களுடன்.
பெயர்சூத்திரம்மின்னூட்டம்
அம்மோனியம்NH4++1
ஹைட்ரோனியம்H3O++1
ஹைட்ராக்சைடுOH--1
நைட்ரேட்NO3--1
நைட்ரைட்NO2--1
ஹைட்ரஜன் கார்பனேட் (பைகார்பனேட்)HCO3--1
அசிடேட்CH3COO--1
சயனைடுCN--1
பர்மாங்கனேட்MnO4--1
ஹைப்போகுளோரைட்ClO--1
குளோரைட்ClO2--1
குளோரேட்ClO3--1
பெர்குளோரேட்ClO4--1
கார்பனேட்CO32--2
சல்பேட்SO42--2
சல்பைட்SO32--2
குரோமேட்CrO42--2
டைகுரோமேட்Cr2O72--2
ஆக்சலேட்C2O42--2
தையோசல்பேட்S2O32--2
பெராக்சைடுO22--2
சிலிகேட்SiO32--2
பாஸ்பேட்PO43--3
பாஸ்பைட்PO33--3
போரேட்BO33--3