உலோக அயனிகளை அடையாளம் காண பயன்படுத்தப்படும் சிறப்பியல்பு சுவாலை நிறங்கள்.
தனிமம்சுவாலை நிறம்
லித்தியம்கருஞ்சிவப்பு
சோடியம்தீவிர மஞ்சள்
பொட்டாசியம்இளஞ்சிவப்பு (ஊதா)
ருபீடியம்சிவப்பு-ஊதா
சீசியம்நீலம்-ஊதா
கல்சியம்ஆரஞ்சு-சிவப்பு
இசுட்ரோன்சியம்கருஞ்சிவப்பு (சிவப்பு)
பேரியம்வெளிர் பச்சை
செப்புநீலம்-பச்சை
போரான்பிரகாசமான பச்சை
ஈயம்நீலம் கலந்த வெள்ளை
மக்னீசியம்பிரகாசமான வெள்ளை